ஓர் துணை தேடுகிறது
என் இதயத்தேடலின்
முடிவு நீ...!
காரிருளில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமாய்
நீ மட்டும் தெரிகிறாய் என்னுள்ளே..!
நமக்கானவர் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடனும்
மனசு மயங்குது அதற்காக....!
இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்
எப்போதும் ஆணுக்கேற்ற பென்ணு ஒருத்தி வேணும்..!



